பாசமென்ற பேரில் தொடும் துடிப்பு
பேராசை என அழைக்கப்படுகிறது
பாசமென்ற பேரில் தொடும் துடிப்பு
பேராசை என அழைக்கப்படுகிறது
கருணையும் காதலும்
ஒரே வார்த்தையில்
அடங்கும் போது
அதுவே உணர்வின் உச்சம்
மொழியறியா
காற்றும்
கவி பேசுது
உன் வருகை
அறிந்து
கடந்து போறது தான்
வாழ்க்கை ஆனால் மறந்து
போற அளவுக்கு மனசு
மறத்து போகலையே
கனவின் எல்லையையும்
தாண்டி செல்லும்
காதலின் உண்மை தருணம்
உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்
உறங்காமல்
அடம் பிடிக்குது
கண்களும்
உனை காண
வேண்டும் என்று
அருகில் நெருங்கும் போது
சுவாசமே கவிதை போல இசைக்கிறது
மலராய் மலர்ந்தாய்
மனதில் மகிழ்வானது
மண வாழ்க்கையும்
பார்வையின் சுடர்
வார்த்தைகளைக் கூட
தேவையற்றதாக்குகிறது