உன்னுடைய அழகை விட
உன் அன்பின் சூரியகாந்தம்
எனை ஈர்க்கிறது
உன்னுடைய அழகை விட
உன் அன்பின் சூரியகாந்தம்
எனை ஈர்க்கிறது
நேசித்தவர்களை பிரிந்து வாழ
முடியுமே தவிர அவர்களை
மறந்து வாழ முடியாது
மனதை
நெகிழ வைத்த காதல்
எவராலும் மீண்டும்
உருவாக்க முடியாத
ஒரு மாயம்
இதயம் துடிக்கும் ஓசை
காதலின் ராகமாகும்
மழை பெய்யும் இரவில்
நினைவு தான் நனைக்கிறது
இதயம் ஒவ்வொரு
துடிப்பிலும் அவளை தேடுகிறது
சொல்லாமலே
புரிந்து கொள்ளும் கண்கள்
வாழ்நாளெல்லாம்
பிடிக்கத்தான் செய்யும்
காதல் நேரம் தெரியாமல்
பேசும் ஒரு கவிதை
மனம் அதை
உணர்ந்தால் மட்டுமே
அதன் அர்த்தம் புரியும்
சில சமயங்களில்,
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்...
புரிந்தால் பிரிவேது...
துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்