💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
விழிகள் பேசும் காமம்
வாய் பேசுவதைத் தேவையற்றதாக்கும்
content_copy
வாடிய மலரைப்போல்
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்...
content_copy
வியந்து போகிறேன்
எப்படி வியாபித்தேன்
என்று
உன்னிதய கூட்டில்
content_copy
தடிமனதை மீறி
விரல்கள் தேடும் ஆசை
காமத்தின் கவிதை
content_copy
விரலின் தொடுதலில்
உயிர் நடுங்கும் தருணம்தான்
காதல் நிஜமாகும் தருணம்
content_copy
விழிகளால் தொடும் ஆசை
தோலில் எழுதும் கவிதை
content_copy
காணாத போது
காண தவித்த
கண்கள்
உனை கண்டபின்
ஏனோ விழி
காண தயங்குது
content_copy
மௌனத்தை விரல்கள்
வாசிக்கும் பொழுது
காதல் மெழுகு போல உருகும்
content_copy
நீ அருகில் இல்லாத நேரங்கள் கூட
உன் நினைவுகளால் நிறைந்திருக்கின்றன
காதல் என்றால்
ஒருவரின் இல்லாமையிலும்
அவரை உணர்வதுதான்
content_copy
நினைவுகளில் தங்கும் ஒருவர்
வாழ்வில் நிரந்தரமாகி விடுகிறார்
💖 பக்கம் 81 / 478
arrow_back
arrow_forward
📋 Copied