முழு உலகமே விலகினாலும்
ஒரு இதயத்தின்
துணை போதும்
வாழ ஆசைப்பட
இருள் நிறைந்த இரவில் கூட
அவள் நினைவு ஒளியாக மாறியது
ரசிப்பதனைத்தின்
ரசனையாய்
நீயே கலந்துள்ளாய்
என்னுயிரே
காதல் வந்த பிறகு
வாழ்க்கை மாறவில்லை
வாழ்க்கையே அழகாக
தோன்ற ஆரம்பித்தது
சில தொடுதல்களுக்கு
வார்த்தைகள் தேவையில்லை
ஒரே மூச்சு போதும்
எதையும் கண்டு
கொள்ளாத மனம் தான்
உனை கண்டு விட்டால்
எனை கண்களிலேனும்
கடத்திவிட மாட்டாயா
என்றே எண்ணுகிறது
பார்வை பேசும்போது
வார்த்தைகள் தேவையில்லை
ஆசை அழுத்தமாக உணரப்படுகிறது
உன் நினைவின்றி
என் நொடிகள்
நகர்வதில்லை
என் இரு விழிகள் இரவில்
உறங்கினாலும் என் இதயம்
உன்னை நினைத்து
உறங்காமல் இருக்கிறது
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே
உன்னை கண்ட
நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான்
பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
💖 பக்கம் 77 / 478
📋 Copied