தோளில் சாய்ந்த ஒரு நிமிடம்
வாழ்க்கையின் எல்லா கவலைகளையும்
அழிக்கக் கூடிய ஓர் மருந்து
தோளில் சாய்ந்த ஒரு நிமிடம்
வாழ்க்கையின் எல்லா கவலைகளையும்
அழிக்கக் கூடிய ஓர் மருந்து
நெருக்கம் பேசும் மொழி
இதயத்தில் மட்டும்
கேட்கப்படும் இசை
காதல் என்பது
இருவருக்கிடையிலான
ஒரு அழகான உறவு
அன்பு என்பது
அந்த உறவின் அடிப்படை
கடந்து
கொண்டிருக்கும்
இரவில் புரண்டு
கொண்டிருக்கின்றாய்
நினைவாகி கண்களையும்
உறங்க விடாமல்
மனசு விட்டு பேச
எவ்வளவோ இருக்கு
ஆனால் கேட்க தான்
நீ அருகில் இல்லை
விழிகள் பேசும் வார்த்தைகள்
இல்லாத காதல்
நெஞ்சில் இசை போல் ஒலிக்கிறது
கண்கள் மட்டும் சந்தித்த போது
வாழ்நாள் முழுவதும்
காதல் உருவானது
சண்டையில் கூட
காதலைப்
பார்க்க முடியும்
மணத்தின் வாசம் கூட
நெருக்கத்தை வர்ணிக்க முடியாது
எண்ணற்ற கவிதைகள்
ஏட்டில் எழுதினாலும்
உனக்காக மையில்
கலந்து விழியிலொரு
கவிதை நீ ரசிக்க