💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உனக்காக நான்
இருக்கிறேன் கவலைப்படாதே
என்பதை விட பெரிய ஆறுதலை
உன்னிடம் என் மனம்
எதிர்பார்க்கவில்லை
content_copy
மௌனத்தில் ஓர் இசை
அவளது அருகாமை தான்
அதன் முதல் வரி
content_copy
மெல்லிய காற்றில் கலந்த சுகம்
ரொமான்ஸின் அடையாளம்
content_copy
நம்பிக்கை கலந்த பாசமே
காதலின் அமைதியான அடையாளம்
content_copy
மணல் தரையில்
தடம் அழிந்த
போதும்
என் மன தளத்தில்
ஆழமாய்
தடம் பதித்தே
தொடர்கிறாய்
அழகாக பயணத்தை
content_copy
சத்தமின்றி விளையாடும்
உன் நினைவில்
நித்தம் சிறைப்பட்டுபோகுது
மனம் சுகமான கைதியாய்
content_copy
நீ தான் வேணும்னு
யாருகிட்டையும் கேட்கவும்
முடியல உனக்காக தான்
அழுகுறேன்னு யாருகிட்டயும்
சொல்லவும் முடியல
content_copy
ஒரு நினைவு மட்டும் போதும்
நாள் முழுவதும் மனம் ஒளிர
content_copy
கை பிடித்த அந்த ஒரு நொடியில்
வாழ்நாள் முழுதும் பயணம் முடிவுற்றது
content_copy
இசையை விட
இனிமையானது
அவள் மௌனம்
💖 பக்கம் 75 / 478
arrow_back
arrow_forward
📋 Copied