இதயம்
தவிக்கும்போது மட்டுமே
காதல் உணர முடியும்
முடிவே இல்லாத காதலும்
பிரிவு இல்லாத வாழ்வும்
உன்னிடம் வேண்டும்
உன்னிடம் மட்டுமே வேண்டும்
நினைவில் ஒரு முகம்
வாழ்வின் காரணமாய்
மாறிவிடுகிறது
காதல் என்பது
ஒட்டுமொத்த வாழ்க்கையை
மாற்றும் ஒரு சிறிய கணம்
யாரிடமும்
ஆறுதலை
எதிர்பார்க்காத
மனம்
உன் தோளை
மட்டுமே தேடுது
சாய்ந்து கொள்ள
கடலின் அலையில்
உணர்வு வீசக்கூடும்
ஆனால் அவளின்
தொடுவேலில் ஜ்வாலைகள்
அறிவேன்
உன் மனக்
கண்ணில்
என் உள்ளத்தை
உணர்வாய்
நீ என்று
நினைவோ நிஜமோ
உன்னுடனேயே தான்
என் பயணமும்
வாழ்க்கை முழுதும்
என்னாயுள் வரை
தட்டி விடவே
நினைக்கிறேன்
ஒட்டிக் கொள்ளும்
உன் நினைவுகளை
உன் கண்கள்
சொல்லும் கவிதையை
ரசித்து கொண்டேருக்கலாம்
நாளெல்லாம்
💖 பக்கம் 74 / 478
📋 Copied