மறந்துட்டாங்களா
நினைச்சுட்டு
இருக்காங்களானு கூட
தெரியாம இன்னும்
மனசு மட்டும்
அவங்களையே
சுமந்துட்டு இருக்கு
துளையில்லா
மூங்கில் மரங்களிலும்
புல்லாங்குழலின் இசை
உன் நினைவுகள் தீண்ட
இரவின் அமைதியில்
அவளின் மூச்சு ஓசை
காதலின் இசை
மொழியில் பேசிடு
விழியில் பேசி
வீழ்த்தாதே
சும்மா பார்க்கும்
கண்கள் கூட
உள்ளுக்குள் சிதற வைக்கும்
வலிமை கொண்டவை
தூரத்தில் இருந்தாலும்
உன் நினைவுகள்
எனக்கு அருகிலே உள்ளன
மௌனத்தில் சேரும்
மூச்சுகள் தான்
ஆழமான
ரொமாண்டிக்கான மொழி
உன்னருகில்
மௌனம்
பேரழகு...
நெருக்கம் இல்லாமல் கூட
உன் நினைவு என்னை
அருகில் வைத்திருக்கும்
இதயம் தொடும் சிரிப்பு
ஓர் ஆயுள் போதுமான அழகு
💖 பக்கம் 73 / 478
📋 Copied