💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
ஓய்ந்திருந்தாலும்
சீண்டி செல்கிறாய்
நினைவால் மயிலிறகாய்
content_copy
மௌனமும் அவளிடம்
பேச்சாய் பதிகிறது
அருகில் இருந்தால்
content_copy
தடைகள் இல்லாத ஆசைதான்
காமத்தின் மெல்லிய இசை
content_copy
சில சமயங்களில்,
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்...
புரிந்தால் பிரிவேது...
content_copy
தேடலுக்காகவே
காணாமல் போகிறாய்
கண்களுக்கு தண்டனையை
கொடுத்து
content_copy
இரவு பேசும் மொழி
காதலின் நிசப்த காமத்தில்
வெளிப்படுகிறது
content_copy
கண்கள் பேசும் மொழி
காதலை சொற்களிலிருந்து
மீட்டெடுக்கிறது
content_copy
சுருங்கிய இடைவெளிகளில்
உணர்வுகள் பரவ
காமம் சின்ன ஓவியம் போல
வர்ணம் சேர்க்கும்
content_copy
பாசத்தைப் பொழிய
பலர் இருப்பினும்
மனம் களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
என்னவோ உன்
மடியைத்தானடா
content_copy
வாயின் முத்தம் விட
நெஞ்சின் மூச்சு
காதலைச் சொல்கிறது
💖 பக்கம் 72 / 478
arrow_back
arrow_forward
📋 Copied