💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தவறு செய்தவரையும்
மன்னிக்க வைக்கும் அழகு
காதலுக்கே உரியது
content_copy
உனக்காகவேயென்
வேண்டுதல்
நீ நலமாயிருந்தால்
நானும் நலமே...
content_copy
பார்வை ஒன்றில் விழுந்த தீ
நெஞ்சை முழுதும் எரிக்கிறது
content_copy
நினைவு கடலில்
நீந்துகின்றேன்
கரை சேர்த்திட
வருவாயென...!
content_copy
இரு இதயங்கள்
அமைதியாய் பேசும்போது
வார்த்தைகள் தேவையில்லை
content_copy
விடிய விடிய
உன்னுடன் பேசிய
இரவுகளை நினைத்தே
விடியும் வரை நகர்கிறது
content_copy
இதயம் தொடும் புன்னகை
ஆயிரம் சொற்களை
காட்டிலும் சக்திவாய்ந்தது
content_copy
தவித்திருப்பதும்
தனித்திருப்பதும்
உன் மொத்த
காதலையும்
அள்ளிக் கொள்ளவே
எனக்கே எனக்காக
என்று
content_copy
மூச்சு மோதும்
அந்த நொடியே
காமம் கவிதையாக மாறுகிறது
content_copy
கணவன் மனைவி
உறவு என்பது அன்பில்
கூடிய உறவாகும்
💖 பக்கம் 66 / 478
arrow_back
arrow_forward
📋 Copied