விழித்த பின்னும்
மீட்டி கொண்டிருக்கு
விழிகள் வந்தது
நீயல்லவா கனவாய்
ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
உன்னை தாண்டி
எதுவுமில்லை
என் சந்தோஷத்தின்
எல்லை
மாலைக்கதிர் விழும் நேரத்தில்
மனதின் ஆழத்தில்
காதல் ஒரு மெல்லிய
அலை போல பரவுகிறது
வண்ணம்
மாறா மயிலிறகாய்
எண்ணமெல்லாம்
நிறைந்து விட்டாய்
வருடியே
மனதை நினைவால்
சத்தமின்றி
உன் மார்பினில்
புதைந்திட தோனுது
நித்தம்
நீ எனை
விலகாதிருக்க
உன் கண்ணில்
தூசிவிழ
கலங்கியது
என் விழிகள்
காதல் ஒரு மென்மை அல்ல
அது ஓர் அழுத்தம்
எதையும் முறியடிக்கும் பசுமை
சுவர் இருந்தாலும்
சுவாசத்தில் ராகம் உண்டாகிறது
அது காதலின் ராகம்
அழுத்தமாக சுவாசிக்க
வைக்கும் நிமிடங்கள்
காதலுக்கு மேல் ஒரு ஆசைதான்
💖 பக்கம் 48 / 478
📋 Copied