என் இதயத்தின்
காதல் வலைகளில்
நீ தான் என் அடையாளம்
உன் ஒரு missed call கூட
நான் யாரோ ஒருவருக்கு
முக்கியம் என்பதைக்
நினைவுபடுத்துகிறது
சிரிப்பு ஒரு மருந்து என்றால்
பாசம் அதன் மருந்தளவு
கண்கள் சந்திக்கும் மௌனம்
சொல்லாத கதைகளை எழுதுகிறது
பாசம் நிறைந்த பார்வை
ஆயிரம் வார்த்தைகளையும் விட
ஆழமான அர்த்தம் தருகிறது
என் கண்ணில் காதல்
தெரியும் போது நீ
இருந்தாய் என் கண்ணில்
கண்ணீர் வரும் போது
எங்கே சென்றாய் நீ
இருளில் கூட
ஒளி தந்தது காதல் அல்ல
தீண்டாமலே எரிந்த ஆசை தான்
காணாத தூரத்தில்
இருந்தாலும்
எனை கடத்தி
கொண்டிருக்கின்றாய்
நினைவில்
மனதில் எழும்
ஒவ்வொரு நினைவும்
காதலின் புது பிறவி
எதிர்பார்பென்று
எதுவும் இருந்ததில்லை
உன்னை காணும்
வரையில் என்னுள்
💖 பக்கம் 47 / 478
📋 Copied