உன் முதல் பார்வை
உன் முதல் புன்னகை
உன் முதல் ஸ்பரிசம்
உன் முதல் சப்தம்
உன் முதல் அணைப்பு
இவை எல்லாம்
மீண்டும் பூக்க செய்தது
என் பெண்மையை
வாழ்க்கையின் ராகங்களில்
அவளது சிரிப்பு
ஒரு தனி இசை
முகம் பார்க்கிறேன்
ஆனால் மனதை
அடிக்கடி தொட்டு விடுகிறாய்
காதல் ஒரு இனிய கனவு
ஆனால் உன்னை
நிஜமாகக் கண்டபோது
தான் கனவுகளும் சிருஷ்டிக்கப்படும்
தேடல்கள் எல்லாம்
அருகில் இருந்த போது
தொலைக்கப்பட்டவை
எல்லம் நீயே
உன் நினைவுகளுடன்
என் நாள்கள்
நிறைந்திருக்க வேண்டும்
ஏனெனில்
அந்த நினைவுகள் தான்
என் உயிரின் நிறம்
புன்னகை மட்டும் பார்த்த பிறகு
உலகம் சத்தமில்லாமல் அழகாகிவிட்டது
சுவாசம் ஒன்று கலந்து
உனது தேகம்
எனது வரம்புகளை
மறக்க வைத்தது ❤️‍🔥
கைகளின் தடவலில்
இரத்தமே இசை பாடும்
உன் தீரா நினவலைகள்
என் நெஞ்சை தீயாய்
எரிக்குதடி காயப்பட்டு
நான் துடித்தேன்
கட்டியணைக்க
யாருமில்லை
💖 பக்கம் 46 / 478
📋 Copied