💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இடைவெளி அதிகமானால்
காதலுக்கு ஆழம் பெரிதாகும்
content_copy
ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும்
உன் அன்பிற்கு ஈடாக
இங்கு ஒருவரும் இல்லை
content_copy
நித்தமும் எனக்காகவே
காத்திருக்கும் ஒற்றை
பேரழகி அவள்
content_copy
உன் வசீகர
பார்வையில்
சுவீகரித்து கொ(ல்)ள்கிறாய்
எனை காதலால்
கள்வனே
content_copy
சிரிப்பு ஒரு மருந்து என்றால்
அது பாசம் கலந்து வரும் காதல் தான்
content_copy
காதல் ஒரு பழக்கமில்லை
அது ஒரு மூச்சு
content_copy
கண்கள் சந்திக்கும்
நொடியில் காற்றும் நடுக்கமடைகிறது
அதுதான் ரொமான்ஸ்
content_copy
மருதாணியும் ஏனடா
உன் கரம்
பட்டாலே சிவக்குமே
என் பாதமும்
உன் காதலால்
content_copy
பார்வையின் அழுத்தத்தில் கூட
ஒரு முழு இரவு உருக்குலைந்தது
content_copy
அன்பு எவ்வளவு அழகானது
என்று உள்னிடம் அறிந்தேன்
அன்பு எவ்வளவு வலிகள
தரும் என்பதையும்
உன்னிடமே அறிந்தேன்
💖 பக்கம் 43 / 478
arrow_back
arrow_forward
📋 Copied