உன் காதல் சுவையில்
மோகம் கலந்த மயக்கம் ❤️‍🔥✨
உன் உதடுகளின் தேன்
எனை முழுவதும் மீட்டெடுக்கிறது
ஒருவருக்காக மௌனமாய்
காத்திருக்கும் சில நொடியே
நூறு முத்தங்களுக்கும் மேலானது
கவிதையை
ரசிக்கும் போதும்
அதில் அழகிய
வரிகள் நீ
மௌனம் கூட
காதலை உரைத்துவைக்கும்
நெஞ்சம் புரிந்தால்
உன்னிடம் இருந்து
ஒரு வார்த்தை கூட
பேசாமல் இருந்தாலும்
என் மனம் உன்னோடு
ஆயிரம் கதைகளை பேசுகிறது
உன் கண்கள்
என்னை பார்க்கும்போது
என் மனசு பேசாமல்
காதல் சொல்லி முடிக்கிறது
ஆலயத்தில் சிறப்பு
மணியோசையாய்
மன ஆலயத்தில்
சிறப்பு
உன் நினைவோசை
இசைக்கும்
இன்னிசையாய்
காதலும் ❤️
காமமும் 💋
இரண்டும் உயிரின்
இரு தளிர்கள்
ஒன்றை இன்றி மற்றொன்று
முழுமை பெறாது 👨‍❤️‍👨
வாடிய மனதுக்கு
மலர் கொத்தானாய்
(சு) வாசம் தந்து
💖 பக்கம் 397 / 478
📋 Copied