தோலில் வழியும் விரல்கள்
காமத்தின் பெயரில்லா கவிதை
மனதோடு நீ
மகிழ்வோடு நான்
அழகானவன் அல்ல
எனக்கு மட்டும்
அழகாய் தெரிபவன்
இரவின் அமைதியை
சிதைக்கும் மெல்லிய
முறைச்சல்கள்
காதல் சொற்கள் தான்
தொடரும்
உன் நிழலில்
அவ்வப்போது
இளைப்பாறுகிறேன்
நெடுந்தூர பயணத்தில்
தொட்டு பேசாத அந்த ரேகைகள்
உயிரோட்டமாய் மனதை சுழற்றும்
உறங்காமல்
அடம் பிடிக்குது
கண்களும்
உனை காண
வேண்டும் என்று
என் கனவுகளின்
எல்லைகளிலும்
நீயே இருப்பது
காதலின் மாயம்
தூரம் இருந்தாலும்
துடிப்பின் நடுநடுப்பில் அவள்தான்
மௌனம் கூட
காதலில் சில நேரம் சத்தமாகவும்
கவர்ச்சியாகவும் தோன்றுகிறது
💖 பக்கம் 396 / 478
📋 Copied