💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இதயம் பறிக்காமல்
மனதை முற்றிலும்
கொள்ளையடிப்பதே
ஆழமான காதல்
content_copy
இப்படியே
இருந்துவிடேன்
என்னுடனேயே
நீயும் முப்பொழுதும்
உன்னுள்ளேயே
நானும் வாழ
content_copy
வார்த்தைகள்
காதலை உணர்த்தினாலும்
உன் தொடுகை
என் உள்ளத்தை தழுவுகிறது
content_copy
அவள் அருகில்
இல்லாத நேரம் கூட
காதல் அவள் வாசத்தில் உலாவும்
content_copy
அந்த பூமித்தாயும் உன்னை
பார்த்து பொறாமை படுவாள்
நீ வெட்கப்பட்டு அவளை
பார்த்து சிரிக்கும் போது
content_copy
உன் இதயம்
என் மார்பில் சாய்ந்த கணம்
காலம் நின்று போனது போல் உணர்கிறேன்
content_copy
என் இதயத்தில் வாழாமல்
இதயமாகவே வாழ்ந்து
கொண்டிருக்கும் என் உயிரே
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
content_copy
மனதின் நிமிர்ச்சியை
மௌனமாக
புரிந்து கொள்பவள்தான்
உண்மையான காதலி
content_copy
பார்வையில் தோன்றிய நிழல்
வாழ்நாள் வரை தொடர்கிறது
content_copy
நிலவுக்கே
போய் பார்த்து
சொன்ன பிறகுதான்
புரிந்தது தூரமாய்
இருந்து பார்த்தால்தான்
எல்லாம் அழகு என்று
💖 பக்கம் 380 / 478
arrow_back
arrow_forward
📋 Copied