💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மனதின்
அமைதியிலே ஒரு ஓசை
அதுவே காதல்
content_copy
உன் பெயரை
என் இதயம்
சொல்லும் விதம்
வேறு யாராலும்
உச்சரிக்க முடியாது
content_copy
பார்வை சேரும் தருணம்
இதயத்துக்குள் புது உலகம் மலர்க்கிறது
content_copy
எதுவும் தோனாத
போதுதான் உணர்கிறேன்
நீ எல்லாமுமாக
எனக்குள் இருப்பதை
content_copy
என்னருகே நீ
இல்லை என்பது
உண்மை அவ்வளவு
உண்மை நீ என்னுள்
இருக்கிறாய் என்பதும்
content_copy
அருகில் சாயும் மூச்சு
இதயத்தில் தீப்பொறியை ஏற்றுகிறது
content_copy
சுட்டெரிக்கும்
வெயிலிலும்
மழைசாரலாய்
நீயென்னை
கடக்கயில்
இதயமும்
நனையுதே
content_copy
நான் தியானிக்கும்
பூங்காற்று நீ
என் தியானத்தின்
உயிர் மூச்சு நீ
content_copy
இரவின் அமைதியில்
மூச்சின் இசை
காதலின் கவிதை ஆகிறது
content_copy
அழகில் மட்டும் இல்லை
ஆசையில் அழகு என்னும்
புதையல் இருக்கிறது
💖 பக்கம் 372 / 478
arrow_back
arrow_forward
📋 Copied