கல்லுக்குள் ஈரமாய்
கண்ணுக்குள்ளும்
காதலுண்டு
நீ உணர்வாயா
என்னுயிரே
என் இதயத்தைக் கேட்டால்
அது உன் பெயரையே
மெல்லிசையாக
மெல்லிசையாக உச்சரிக்கும்
காதோரம் கிசுகிசுத்த
உன் குரல்
எனை காதலித்து
கொண்டேருக்கு
ரகசியமாய்
நெருக்கமான இரவில்
சில உணர்வுகளை
வார்த்தைகளால்
சொல்ல முடியாது
அது இருவருக்குள்ளான
பார்வையில் தெரியும்
உனக்கு
நான் மறைந்து
போ(ன)கும்
நிழலாக இருக்கலாம்
ஆனால்
எனக்குள் நீ
எப்போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
நிஜம்
இரவுகளில் மட்டும்
நினைவுகள் வருவதில்லை
ஒவ்வொரு துடிப்பிலும்
காதல் அடையாளம் வைக்கிறது
மனம் தேடும்
வெப்பம்
நீ மார்கழி
குளிரில்
இரவு அமைதியில் கூட
அவளின் மூச்சு ஓசை
ஒரு கவிதை
காதலின் கருவறையில்
ஒட்டிப் பிறந்த
குழந்தைகள் நாம்
ஒருவரையொருவர்
விட்டுப் பிரியா
நீயும் நானும்
ஒரு நொடிக்கு கூட
பின்தங்காமல் துடிக்கும் இதயம்
ஒருவருக்காகவே துடிக்க ஆரம்பித்தால்
அதுவே நிஜமான பாசம்
💖 பக்கம் 371 / 478
📋 Copied