வாழ்கிறாய்
நீ என்னுள்
நினைவுகளாய்
மௌனங்களாய்
சொற்களாய்
எழுத்துக்களாய்
மகிழ்வாய்
கண்ணீராய்
வாழ்கிறாய்
நீ என்னவனே
என் நாழிகைகள்
எப்போதும் அழகுதான்
நம் அழகிய
நினைவுகளோடு
நகரும் போது
தொடுதலின் மென்மை
ஆன்மாவின் ஆழத்தில்
இசையாக ஒலிக்கிறது
என்னை மறந்து கொஞ்ச
நேரம் உலகை ரசிக்க
நினைத்தால் அங்கும்
வந்துவிடுகிறாய் நானே
உன் உலகமென்று
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே
தூரம் இடைவெளியாக இல்ல
நினைவுகள் என்னும்
பாலமாக இருக்கின்றன
தொட்டு பார்க்காத காதல் கூட
சில நேரம் தெளிவான
ஆசையாக ஜ்வலிக்கிறது
கைதான் தொடவில்லை
என்றால் என்ன
ஆன்மா தழுவியிருப்பதை
யாரால் மறுக்க முடியும்?
மழை பெய்யும் இரவில் கூட
மனதில் பெய்யும் ஆசை அதிகம்
தொந்தரவு செய்யாமல்
இருப்பதே அன்பின்
கடைசி நிலை
தொடாத இடங்களில் கூட
ஆசையின் சுடர் பாய்ந்து
கனவுகளுக்குள்
உடலை மயக்கும்
நெருப்பாக மாறுகிறது
💖 பக்கம் 370 / 478
📋 Copied