💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நினைவின் மூலையில்
மறைத்து வைத்த சிரிப்பு
இரவின் அமைதியில் மட்டும் மலர்கிறது
content_copy
பரிமாறும் பார்வைகள்
அன்பின் நெருப்பாக
உயிரை சூடேற்றுகின்றன
content_copy
காதலும்
கற்று தந்தது
கள்ள தனத்தை
உனை திருட்டு
தனமாய் ரசித்திட
content_copy
கண்ணீருக்க காரணம் பிரிவு
மட்டும் அல்ல நாம் இருந்த
இடத்தில் இன்னொருவரை
பார்ப்பதாலே போதும்
content_copy
மனதின்
மையல்களை
மையில் கலந்து
விழியிலொரு
கவிதை
நீ ரசிக்க...
content_copy
அவளது பார்வை
ஒரு கவிதை போல
மனதிலே தினமும் எழுதுகிறது
content_copy
உன்னைக் காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளிக்கிறேன் நீ வருவாயென
content_copy
இதயத்தில் விதைக்கப்படும் பாசம்
காலத்தின் புயலிலும்
வாடாத மரமாக நிற்கிறது
content_copy
விழிகளால்
கட்டி போட்டு
விலகிடாதே
என்கிறாய்
content_copy
மைனாக்கள் கூட
உன்னிடம் கூடு கட்ட
கற்றுக்கொள்ள ஆசை
படுகிறதடி மங்கை நீ
கூந்தல் கட்டும்
அழகை பார்த்தபின்
💖 பக்கம் 355 / 478
arrow_back
arrow_forward
📋 Copied