இருவேளை பார்வை
தாக்கும் போது
தோல் மேலே
ஓர் பனிமழை விழுகிறது
என் இரவு
நீயானால்
வெண் நிலவும்
மறைகிறது
விரைவாக
நான் உறங்காமலேயே
கண்ணால் பேசாதே
வார்த்தைகளும்
மறைந்து
கொள்கிறது
வெட்கத்தில்
நீ யாருக்காக
உருகி உருகி
வாழ்கிறாயோ
அவர்கள் உன்னை
வேறு யாரோ ஒருவருக்காக
உதாசீனம் செய்வார்கள்
மாலை நேர வானம் சாய்ந்தபோது
காதல் நிறம் மனதில்
பரவி ஆனந்தம் தருகிறது
காதல் என்பது
கண்களில் பிறந்து
இதயத்தில் வாழ்ந்து
நினைவுகளில் நிறைவதாம்
மழைத்துளியில் பாசம்
உன் சிரிப்பில் பரவசம்
தூரத்தில் இருந்தாலும்,
நினைவுகள் இதயத்தை சுற்றி
மெல்லிய காதலாக
மலர்ந்து நிற்கின்றன
நெருக்கம் என்பது
கண்களில் இல்லை
தோலில் எழுதும் உரையாடல்
ஒரு பெயர் சொல்லும் போது
இதயம் துடிக்கிறது என்றால்
அது காதல்
💖 பக்கம் 354 / 478
📋 Copied