💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
அருகில் இல்லாத நேரமே
காதலின் ஆழத்தை உணர்த்துகிறது
content_copy
காதல் என்பது
உன்னை பார்க்கும் ஆசையல்ல
உன்னை காக்கும் உணர்வு
content_copy
பிடித்த
தனிமையும்
கொடுமையானது
உன்னுள்
தொலைந்ததிலிருந்து
content_copy
மழை நனைக்கும் நேரம்
காதலின் வாசம் பரவுகிறது
content_copy
கண்களில் தெரிந்த அந்த ஒளி
ஆயுள் முழுக்க பேசி விடும் மொழி
content_copy
திணறடிக்கும்
உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின்
கடைசி நொடிவரை
ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்
content_copy
காத்திருப்பும்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்
content_copy
நெருக்கம் கூட பரவசமாகும்
உணர்வுகள் தீண்டும் அந்த நொடியில்
content_copy
ரொமான்ஸ் ஒரு நிகழ்வு அல்ல
அது உணர்வின் நீண்ட மூச்சு
content_copy
போதும் போதும்
என்றளவுக்கு
நீ அள்ளி
கொடுத்தாலும்
இன்னுமின்னும்
வேண்டும் வேண்டும்
என்றே ஏங்குது
மனம் காதலை உன்னிடம்
💖 பக்கம் 325 / 478
arrow_back
arrow_forward
📋 Copied