உண்மையில் அக்கறை
கொண்ட இரு
இதயங்களை தூரம்
ஒருபோதும் பிரிக்காது
புன்னகை ஒரே மருந்து
காதலின் எல்லா வலிக்கும்
சில அன்பான
இதயங்களின்
பேச்சு நின்றால் கூட
மரணம் தான்
துணை என்பது
என்னோடு நிற்பவன் அல்ல
எனக்காகவே நிற்பவன்
ஜெபிக்கின்றேன்
உன் பெயரை
அர்ச்சனையாய் தினம்
இதய கோவிலிலே
இரவின் நட்சத்திரங்களையும்
மிஞ்சும் பிரகாசம்
காதலின் பார்வையில்
மட்டுமே தெரியும்
ஆயிரம் வார்த்தைகளில்
சொல்ல முடியாத காதலை
உன் ஒற்றை விழி அசைவு
எனக்குக் கடத்திச் செல்கிறது
நேரம் போனால்
நினைவுகள் மாறாது
உண்மையான காதல்
இதயத்தில் பதியும்
பூவுக்குள் உணர்ந்த
அன்பை பூகம்பமாக்கிவிட்டு
தடயமே இல்லாமல்
தானே அழித்துவிட்டது
காலம் ரணமாகிப்போன
இதயத்திற்கு
ஒத்தடமாய் இருப்பது
உன் நினைவு மட்டுமே
நேரம் மறக்கும் அளவுக்கு
அந்த பார்வை நீள்ந்தது
💖 பக்கம் 324 / 478
📋 Copied