💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்
content_copy
மாலை நேர நிழலில்
காதல் வார்த்தையின்றி
இதயங்களை இணைக்கும்
அமைதியான மொழியாகிறது
content_copy
கரை சேரும்
எண்ணமில்லை
நீந்துவது
உன் காதல்
கடலில் என்பதால்
மூழ்கினாலும்
content_copy
எட்டி
நீ போனாலும்
நித்தம் மனதை
கொல்லுது
கொலுசொலி
உன் நினைவு
சின்னமாய்
content_copy
பேசாமலே காதலிக்க தெரிந்தால்
வார்த்தைகள் தேவைப்படாது
content_copy
இதயம் நேசிக்க
காரணம் தேடாது
உணர்ச்சி வந்தால் போதும்
content_copy
யார் இல்லாமல்
வாழ முடியாதோ
அவர்களோடு வாழ்வது தான்
மகிழ்ச்சியான வாழ்க்கை
content_copy
காதல் என்பது
தோள்மீது சாய்வதல்ல
நெஞ்சமெல்லாம் கையடக்கமாதல்
content_copy
நிஜமென்றால்
கடந்துவிடும்
கனவென்றால்
கலைந்துவிடும்
நினைவில் மட்டுமே
மிதக்கும்
நீங்காத உன் நினைவு
நிம்மதியாய்
content_copy
இருவர் சேர்ந்து சிரிக்கும்
ஒரு தருணம்
ஆயிரம் கவிதைகளுக்கும் சமம்
💖 பக்கம் 323 / 478
arrow_back
arrow_forward
📋 Copied