💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இதயம் காயப்படுத்தும்
மனிதரையும் காதல் மன்னிக்கும்
content_copy
காதல் என்பது
இதயத்தில் பிறக்கும் ஒலி
ஆனால் காதுகளில் கேட்காத இசை
content_copy
மௌனத்தில் கூட
பெயர் சொல்லாத காதல்
உள்ளம் முழுவதும் தங்கியிருக்கிறது
content_copy
அகலாமல் நீயிருந்தால்
விலகாமல் நானிருப்பேன்
என் விழி
மூடும் காலம்
வரை
content_copy
மறைத்து வைத்த
விருப்பங்கள் கூட
இரவின் அமைதியில் வெடித்து
கனவுகளை சூடாக மாற்றுகின்றன
content_copy
தோளில் சாயும் ஒரு நிமிடம்
ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்
content_copy
தூரம் இருந்தாலும்
விரல்கள் கூடத் தெரியாத
இடத்தில் கூட
அவளது சுவாசம்
என்னை தொட்டுவிடுகிறது
content_copy
மறக்க நினைக்குறேன்
இருந்தும்
மறக்காமல் நினைக்கிறேன்
content_copy
நெருக்கத்தில் ஓர் அமைதி
அந்த அமைதியில் தான்
காதலின் ஆழம்
content_copy
குறும்பு
குழந்தையாய் துள்ளித்திரிந்த
மனமும் ஓரிடத்தில்
நிலைத்து விட்டது
இதயம் உன்னிடத்தில்
இடம்மாற
💖 பக்கம் 322 / 478
arrow_back
arrow_forward
📋 Copied