துரத்தும் அலையாய்
நீ ஒதுங்கும்
கரையாய்
நான் காதலில்
கலந்தே கரைந்தே
ரசிக்க ரசிக்க
சலிக்காத
கவிதை நீ
என் கண்களுக்கு
விரலின் மென்மையில்
தொடும் நிமிடம்
சுவாசத்தை சோர்வடையச் செய்யும்
தொலைத்தூரத்தில்
இருந்தாலும்
அழகாகவே
காட்சி தரும்
நிலவைப்போல்
உன் நினைவும் அழகே
கண்கள் பேச மறந்தாலும்
நெருக்கம் எல்லாவற்றையும்
சொல்லிவிடுகிறது
நீ கவனிக்கும்
அந்தச் சிறிய
விஷயங்களில்தான்
உன் அன்பின்
ஆழம் தெரிகிறது
ஆயிரம் ஆசைகள் அனைத்தையும்
நிறைவேற்ற ஆயிரம் ஆயுள்
வேண்டும் உன்னோடு மட்டும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்
தூரத்தில் இருந்தாலும்
நினைவில் இருப்பது தான்
காதலின் வெற்றி
இதயம் துடிக்கிறது
ஏனோ தெரியவில்லை
ஆனால் ஒரு பார்வையில்
முழுவதுமாக உருகிவிடுகிறது
சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்
💖 பக்கம் 321 / 478
📋 Copied