ஆழ்நிலை தியானத்திலும்
ஜெபிக்கின்றது
உன் பெயரையே மனம்
காதல் வேதமாய்
உன் மூச்சு
என் கழுத்தை வருடும் போது
என் இதயத்தின் துடிப்பே
வேகமாகிறது
காற்றில் கலந்து வரும் வாசனைக்கும்
காதலனின் அணைப்பிற்கும்
வித்தியாசமே இல்லை
நேரம் நின்று போனதுபோல்
உணர்வு கொள்ளும் அந்த நொடி
ரொமான்ஸ் அதுவே
பாசம் மெதுவாக மலரும்
அது காலத்தால் அல்ல
நம்பிக்கையால் வளரும்
உன் அதிகாரமும்
பிடிக்கும்
அது அன்பு
கலந்த
அணைப்பென்றால்
பறவைகள் வாழ்வதற்கு
கூடுகள் தேவை
காதல் வாழ்வதற்கு
அழகான இரு
இதயங்கள் தேவை
காதலர் தின வாழ்த்துக்கள்
நினைவோ
நிஜமோ
நீயே
என்னுலகம்
காதல் ஒரு இசை
இரு மனங்களும்
அதில் கரைந்து ஒலிக்கின்றன
மனதின் நிமிர்ச்சியை
மௌனமாக
புரிந்து கொள்பவள்தான்
உண்மையான காதலி
💖 பக்கம் 188 / 478
📋 Copied