உன் விரல்கள்
என்மீது ஓடும் போதே
என் உடல் உருகுகிறதே
உன் விரல்கள்
என்மீது ஓடும் போதே
என் உடல் உருகுகிறதே
பார்வை ஒன்றில்
தொடங்கிய பயணம்
இதயத்தின் முடிவாகி விட்டது
சில நினைவுகள்
நம்மை அழ வைக்கும்
சிலருடைய நினைவுகள்
அழ மட்டுமே வைக்கும்
உயிர் பிரியும் வலியை
விட உயிராய் நேசித்த
உறவுகள் பிரியும்
வலி கொடுமையானது
பார்வையின்
ஒரு சிறிய இடைவேளை
வாழ்நாளாக நினைவில் நிற்கும்
விரல்களில் சிக்கிய அதிர்வுகள்
இதயத்தோடு நெருங்கிய பதட்டங்கள்
நீ என்றோ
அனுப்பிய குறுஞ்செய்தி
எனை இன்றும்
காத்திருக்க வைக்குது
நீ வருவாயென
நீ என்னை தொடவில்லை
ஆனால் உன் வார்த்தைகள்
என் உள்ளத்தைக் கட்டிப்போட்டுவிட்டன
காற்றின் தாளத்தில்
கலந்து வரும் நெருக்கம்
கனவாக மாறுகிறது
நெருக்கம் சொல்லிக்கொள்வதில்லை
அது தோள்மீது சாயும்
ஒரு மௌனமான அழுத்தம்