எனக்காக
நீ இருக்கும் வரை
நமக்கான வாழ்வு
என்றும் அழகே
எனக்காக
நீ இருக்கும் வரை
நமக்கான வாழ்வு
என்றும் அழகே
நெருக்கம் வெறும்
உடலோடு அல்ல
இரு உயிர்கள் ஒன்றாக
சுவாசிப்பதே ரொமான்ஸ்
நினைவோ நிஜமோ காதல்
என்றும் நீங்காத வலிய
மட்டுமே கொடுக்கும்
ஜன்னலை
தீண்டும் தென்றலாய்
உன்னன்பும்
மனதை தீண்ட
விழிகளும்
தேடுது உன்னை
ழைத்துளி விழும் நேரம் போல
இதயம் துடிக்கும் காதல் தருணம்
நினைவு தொட்டாலே
சுவாசம் வேகமாக மாறுகிறது
உன் மூச்சும்
மோத. திணறுதே
என் பேச்சும்
உயிரே
மனம் நினைத்தால்
எதுவும் சாத்தியமே
உனை மறப்பதை
தவிர
மூச்சுகளும் நேரம் போல
நிதானமாக கலக்கும்போது
காதல் நேரமற்று ஆகிறது
உன் ஆரவாரம்
இல்லையெனில்
என் உள்ளமும்
அசைவற்ற அகிலமே