சிரிப்பு கூட
ஒருவரை காதலிக்க வைக்கும்
வலிமை உடையது
கைகளைப் பிடித்த தருணம்
வாழ்நாளை முழுவதும்
பிடித்தே வைத்தது
வாழ்க்கையின் சோர்வை
மறக்கச் செய்யும் மருந்து
காதலின் மென்மையான தொடுதலே
வழுக்கிக்கொண்டே
வரும் நினைவுகள்
ஒரு முத்தம் போல
நெஞ்சை உலுக்கும்
ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா
மௌனமாக இருந்தாலும்
புன்னகை காதலைச் சொல்கிறது
காதலித்தால் கண்கள் பேசும்
பிரிந்தால் கண்ணீரே மொழியாகும்
எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி
சிரிப்பில் ராகம்
மௌனத்தில் கவிதை
அவளை பார்ப்பதே
ஒரு காதல் பரிசு
என் பாதம்
தொடும் துளிகளை
பன்னீரெனப் பருகுகிறாய்
பாவமோ சாபமோ
எனையே சேரட்டும் அன்பே
💖 பக்கம் 140 / 478
📋 Copied