💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
எனக்கு பிடித்ததை
எல்லாம் நீ ரசிப்பதால்
உனக்கு பிடிக்காததை
நான் தவிர்க்கிறேன்
காதலர் தின வாழ்த்துக்கள் அழகியே
content_copy
காதல் காத்திருப்புகளின்
நிறம் ரங்கோலி
content_copy
காதலின் மென்மை
வேட்கையின் சூட்டுடன்
சேர்ந்தால் உணர்வு
முழுமை பெறுகிறது
content_copy
உன் தரிசனத்துக்காகவே
விரைந்தோடுது மனம்
content_copy
குறுஞ்செய்தியாக வருவது
வெறும் எழுத்துக்களே
ஆனால் உணர்கிறேன்
நீ என்னோடு இருப்பதாக
content_copy
பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத
போது பிரிவே சிறந்தது
content_copy
இரு விழி
கவி எழுத
வீழ்ந்தேன்
உன் இதயத்தில்
content_copy
நீ சென்ற வழியில்
பூவும் வாசம் கூட
நின்று பார்க்கும்
content_copy
எனக்கென நீ இருக்கிறாய்
என்பதைத் தவிர
வேறென்ன வேண்டும்
இந்த வாழ்க்கையை
வாழ்ந்து கடப்பதற்கு
content_copy
பட்டும் தெரியவில்லை
விட்டு சென்ற ஒன்றை
விடாமல் நினைக்குது இதயம்
💖 பக்கம் 137 / 478
arrow_back
arrow_forward
📋 Copied