உயிராய் உணர்வால்
என்னோடு கலந்து விட்ட
உன்னை உடலால் மட்டுமே
பிரிந்து செல்ல முடியும்
உயிராய் உணர்வால்
என்னோடு கலந்து விட்ட
உன்னை உடலால் மட்டுமே
பிரிந்து செல்ல முடியும்
உன் தொல்லைகளும்
இன்பம் தான்
நீயில்லா பொழுதுகளில்
எனை சீண்டும்
போது
ண்கள் நேராக
சந்திக்கும் போது
காதல் தன் ஆழத்தை
வெளிப்படுத்துகிறது
இதயத்தில் பதிந்த நினைவு
ஆயிரம் ஆண்டுகள் அழியாது
ஒரே ஒரு பார்வை
ஆயிரம் கதைகளை
சொல்லக்கூடும்
இதயம் இருப்பதோ
என்னிடத்தில் தான்
ஆனால் எப்போதும்
நினைப்பதோ உன்னை
பற்றி மட்டுமே
அருகில் இல்லாத போதும்
எண்ணங்களின் அருகாமையில்
வாழ்கிறாள்
அருகில் இல்லாமல் கூட
நெருக்கத்தை உணர்த்தும்
உணர்வே ஆழமான காதல்
கரையாய்
ஒதுங்கிருந்தேன்
அலையாய்
தொடர்ந்தென்னை
கடலாய் அள்ளி
கொண்டாய்
அன்பில்
காற்றின் ஓசையிலும்
அவள் நினைவு ஒலிக்கிறது