💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தொடாத தொடுதலே
மனதை கிளரச் செய்து
எல்லைகளை மீறி
ஆசையின் அலைகளை பரப்புகிறது
content_copy
உறங்காத என் கண்களும்
உறங்கிப் போனதடி உன்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
அன்பான இனிய காதலர்
தின நல்வாழ்த்துக்கள்
content_copy
என் இதயத்தின் மொழிக்கு
அகராதி தேவையில்லை
உன் கண்கள் பேசும்
காதல் ஒன்றே போதும்
content_copy
ஆர்ப்பாட்டங்கள் இல்லாத
உன் அன்பிற்கு
அடிமையானேன் நான்...
content_copy
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
கடிகார முள் கூட
என் இதயத்தை கிழிக்கிறது
content_copy
வரிகளில் இல்லாத ரசனை
உன் இரு விழிகளில் உணர்ந்தேன்
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்
content_copy
கைகளைப் பிடிக்காமல்
உள்ளங்களைத் தொடுவது தான்
ரொமான்ஸ்
content_copy
இதழ்கள் பேசாவிட்டாலும்
இருதயங்கள் நன்கு
புரிந்து கொள்கின்றன
content_copy
அருகில் இருப்பது
மட்டும் போதும்
காலம் நிற்கிறது போல
content_copy
பஞ்சணையில் இல்லாத
மென்மை
உன் நெஞ்சணையில்
உறக்கமும் வருடுது
கண்களை மயிலிறாகாய்
💖 பக்கம் 101 / 478
arrow_back
arrow_forward
📋 Copied