✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பாவங்களுக்கு
எப்படியோ
மன்னிப்பு கிடைத்துவிடுகின்றது
நியாயங்கள்
தான் நிலுவையில்
நின்றுக் கொண்டிருக்கின்றன
content_copy
பிறர் என்ன நினைக்கிறார்கள்
என்பதில் கவலைப்படாமல்
நீ செயல் பட்டால்
உன் வெற்றி அவர்களை
ஆச்சரியப்படுத்தும்
content_copy
நிராகரிப்பு எவ்வளவு
பெரிய வலி
அவமானம் என்பது
அடுத்தவர்கள்
நம்மை நிராகரிக்கும்
போது தான் புரிய வரும்
content_copy
வலியும்
வேதனையும் சென்னால் புரியாது
பட்டவனுக்குத்தான் தெரியும்
content_copy
பெரிய கனவுகள்
சிறிய முயற்சிகளிலிருந்து பிறக்கும்
content_copy
ஒரு போலி வாக்குறுதியை விட
தெளிவான நிராகரிப்பு
எப்போதும் சிறந்தது
content_copy
தன் விருப்பத்தை
தியாகம் செய்து
நம் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்
உறவை மட்டும்
என்றும் இழந்து விட கூடாது
content_copy
வாழ்க்கை சவால்களோடு இருக்கும்
ஆனால் அதை எதிர்கொள்ளும்
மனது எப்போதும்
நம்பிக்கையோடு இருக்க வேண்டும்
content_copy
மற்றவர் கையில்
எப்போதும் விளையாட்டு
பொம்மை ஆகிடாதே
content_copy
முடியாது என்று
நினைக்கும் போது கூட
இன்னும் ஒரு முறை முயற்சி செய்
📖 பக்கம் 94 / 606
arrow_back
arrow_forward
📋 Copied