✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நிறைய பேசுபவர்கள் அல்ல
மௌனமானவர்கள்தான்
உள்ளுக்குள் சிதறி கிடக்கிறார்கள்
content_copy
கண்ணீரின் பின்னால்
இருக்கும் மௌனமே
நம்மை அதிகம் கற்றுக்கொடுக்கிறது
content_copy
ஓவ்வொருவர் வாழ்க்கையும்
அழகு தான்
வெவ்வொரு கோணத்தில்
பார்க்கையில்
content_copy
கோபம் என்பது
முட்டாள்தனத்தில் தொடங்கி
வருத்தப்படுவதில் முடிகிறது
கோபப்படும் போதெல்லாம்
நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள்
நாம் தோல்வி கொள்கிறோம்
content_copy
நண்பர்களைப் பற்றி
நல்லது பேசு
விரோதியைப் பற்றி
ஒன்றும் பேசாதே
content_copy
சில சமயம்
வெற்றி பெறுவது
கூட எளிது தான்
ஆனால் அதை
தக்க வைப்பது தான்
மிகக் கடினம்
content_copy
உடைந்த மனதை
சீராக்கும் மருந்து
தன்னம்பிக்கை தான்
content_copy
ஆர்வமும் அரவணைப்பும்
இருந்து விட்டால்
உலகமே நம் கையில்
content_copy
எப்பேர்பட்ட நம்பிக்கையும்
சந்தேகம் என்ற
சிறு தீப்பொறியால்
சிதைந்துதான்போகிறது
content_copy
உன்னை நீயே
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு
எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது
என்பது எப்படி
சாத்தியம் ஆகும்
📖 பக்கம் 95 / 606
arrow_back
arrow_forward
📋 Copied