ஒரு முறையும் நின்றுவிடாதே
ஏனெனில் வாழ்க்கை
நம் பயணத்திற்காகத் தாமதிக்காது
நாளை என்ன செய்வோம்
என்று யோசிப்பதற்குப் பதில்
இன்று என்ன செய்கிறோம்
என்பதை கவனிக்க வேண்டும்
மேகம் குளிக்கும் போது
இந்த பூமி சுத்தமாகின்றது
இப்படிக்கு மழை
அழுகை கூட
அழகு தான்
குழந்தைகளிடம் மட்டும்
சோர்வடைந்தாலும்
ஒரு அடிக்கு
முன் சென்றால் தான்
மாற்றம் நிகழும்
அனைவரையும் ஏமாற்ற
நான் அணிந்து கொண்ட
புன்னகை முகமூடி
எனை பார்த்து
புன்னகைக்கிறது
உனையே நீயே
ஏமாற்றி கொண்டு
இருக்கிறாய் என
பேசாமல் இருக்க
கற்றுக்கொள்வது
வாழ்க்கையின்
மிகப்பெரிய கலையாகும்
நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை
கடந்துக்கொண்டிருகின்றது
வழிகாட்டியாய் யாரையும்
நம்பி பயணித்தல் சிறப்பு
வழித்துணையாய் யாரையுமே
நம்பி பயணித்தல் சிறப்பல்ல
ஒரு சிக்கல்
உங்கள் சிறந்ததைச்
செய்வதற்கான
வாய்ப்பாகும்
📖 பக்கம் 93 / 606
📋 Copied