வாழ்க்கையின் உண்மையான வெற்றி நாம் சந்தித்த சோதனைகள் மற்றும் பெற்ற அனுபவங்களில் கிடைக்கிறது
என் விழிகளுக்குள் நீ இருக்கும் வரை என் கனவுகளும் தொடரும்
நம்பிக்கை இல்லாத முயற்சி வேரில்லா மரம் போல
தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே
ஒரு முறை உதவி செய்யதவறினால் செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து அவர்களை தூக்கியெறிந்து விடுகிறது சுயநல மனம்
நமக்கான வேலை முடிவடையும் போது நாம் தூக்கி எறியப்படும் பொருள் தான்
எல்லா விசயங்களிலும் நேருக்கு நேர் போய் தான் ஜெயிக்க வேண்டுமென்றல்ல சில விசயங்களில் விலகி நின்றாலே ஜெயிச்ச மாதிரி தாங்க பலருக்கும் நிம்மதி கொடுத்த திருப்தி
சூழ்நிலைகளை கடந்து செல்லும் தைரியம் தான் உண்மையான சக்தி
நிமிடத்தை வாழ்ந்தால் வாழ்க்கை நீளும் கடந்ததை நினைத்தால் சுருங்கும்