பணம் இருப்பவனை
தூங்க விடாது
பணம் இல்லாதவனை
வாழ விடாது
அன்பு
நீரை போன்றது
இறுக்கிப் பிடிக்க
நினைத்தால்
இறுதியில்
எதுவும் மிஞ்சாது
கிடைத்தது தொலைந்தது
காரணம் ஒன்றுமில்லை
கண்களை திறந்து விட்டேன்
கனவும் கலைந்து விட்டது
வாழ்வும் வரம்
ஆளும் உன்னன்பில் அன்பே
வாழ்க்கை கடினம் இல்லை
நாம் எதிர்பார்ப்பதை விட்டுவிட்டால்
அது இனிமையாகும்
நம்ம மனசுக்கு
புடிச்ச மாதிரி
பேசுறவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்ல
பிடிக்காத மாதிரி பேசுறவங்க
எல்லாம் கெட்டவங்களும் இல்ல
பணம் கொடுக்காத
மகிழ்வை
பாசம் கொடுக்கின்றது
(சிலநேரங்களில்)
முயற்சியின் மீது
நம்பிக்கை வைத்தால்
முடிவு உன்னை நம்பும்
சிறிய சந்தோஷங்களை
ரசிக்கத் தெரிந்தால்
மனம் எப்போதும் இலகுவாகும்
விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்
என்றும் விழிக்க மாட்டான்
தன்நம்பிக்கையோடு இருப்பவன்
என்றும் தோற்க மாட்டான்
📖 பக்கம் 91 / 606
📋 Copied