✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
எவ்ளோ கஷ்டங்கள்
வந்தாலும் அதுல
இருந்து மீண்டு
மறுபடியும் அடுத்த
சந்தோசத்த தேடி போற
குழந்தை போல
மனசு வேணும்
content_copy
துன்பத்தை தவிர்க்க முடியாது
ஆனால் அதை
எப்படிச் சந்திப்பது
என்பதே வாழ்க்கை
content_copy
உன் வாழ்க்கை உன் கையில்
என்பதை நீ புரிந்துகொள்ளும்
வரை வாழ்க்கை என்னும்
ஆசான் பாடம் நடத்துவதை
நிறுத்துவதில்லை
content_copy
வெற்றியின் போது
கை தட்டியவர்கள்
தோல்வியிலும் கைக்கொடுத்தால்
சோதனையில் இருந்து
எளிதாக சாதனை படைக்கலாம்
content_copy
குழந்தைகளின்
அறியாமை மிக அழகு
content_copy
உன்னால் முடியாது
என்றே சொல்வார்கள்
நீ சாதித்தால்
அமைதியாகி விடுவார்கள்
content_copy
வெற்றி
ஒரே நாளில் இல்லை
ஒரே மனநிலையில்
content_copy
சோம்பல் ஒரு குகை
அதில் விழுந்தால்
வெளிச்சம் மறைந்துவிடும்
வெற்றி கனவாகிவிடும்
content_copy
முயற்சி இல்லாமல்
அதிர்ஷ்டம் கூட
வேலை செய்யாது
content_copy
மனதில் பொறாமை இருந்தால்
நிம்மதி ஒருபோதும் தங்காது
📖 பக்கம் 85 / 606
arrow_back
arrow_forward
📋 Copied