கேக்க முடியாத
கேள்விகளும்
சொல்ல முடியாத
பதில்களும்
என்றுமே சுவாரசியமினவை
நினைவுகளால்
மனது தேய்ந்தாலும்
வாழ்க்கை
ஓடிக்கொண்டே இருக்கும்
சில சமயம்
மீள முடியாதா
தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்
எனது பேச்சுக்கு
பிறர் இடம் இருந்து
மதிப்பு குறையும் போது
நாளைய
அதிஷ்டத்தை நம்பி
இன்றைய வாய்ப்புகளை
தட்டி கழிப்பவர்
எப்போதும்வெற்றி பெறமாட்டார்கள்
பயணம் நீளமாக இருந்தாலும்
பாதை கடக்கும் மனம் இருந்தால்
எல்லாம் சாத்தியம்
சில வரிகளில் கூறப்படும்
வலிகளின் ஆழம் எல்லோராலும்
புரிந்துகொள்ள முடிவதில்லை
உணர்வுபூர்வமாக
அனுபவப்பட்டவர்களை தவிர
கனவு மட்டுமே போதாது
அதை நனவாக்க
உழைப்பு அவசியம்
நீ சொல்வதை கேட்க
ஒரு கூட்டம் உண்டென்றால்
நீ நல்லதை மட்டுமே
சொல்ல வேண்டிய
கட்டாயம் உனக்கு உண்டு
வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது
சிலவற்றை சந்தோஷங்களாக
சிலவற்றை சங்கடங்களாக
பயம் இல்லாமல்
செயல்படுபவர்கள் தான்
வெற்றியை அசைக்க முடியும்
📖 பக்கம் 84 / 606
📋 Copied