அழகாய் அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல
அமைவதை அழகாய்
மாற்றுவதே வாழ்க்கை
நினைவுகள் தான்
சோகத்தின் நீண்ட நிழல்
என் அம்மா என்னை அடிக்கும் போது
இருந்த கோபத்தை விட
நான் அழுத பின்
கட்டியணைக்கும் பாசம்
தான் பெரிது
பொறாமை இல்லாத
இடத்தில் தான்
உண்மையான நட்பு
உண்மையான உயர்வு இருக்கும்
நிலவின் மயக்கம்
இருளில் தெரியும்
நம்பிக்கை சவாலில் தெரியும்
கோபத்திலோ வருத்ததிலோ
முகம் சுருங்கும் போது
அதை சுருங்க விடாமல்
சமாதானம் செய்யும்
உறவுகள் கிடைப்பதெல்லாம் வரம்
அன்பு காட்டுபவர்கள் அழகாக
இருக்கிறார்களா என்பது
அவசியம் இல்லை அவர்கள்
காட்டும் அன்பு அழகாக
இருக்கிறதா என்பதே அவசியம்
நாளின் ஒவ்வொரு
நொடியும் உன்னுடையது
கண்ணுக்குள் நுழைந்து
கனவை தூண்டுகிறாய்
புன்னகை எல்லாம்
புகைப்படத்தில் மட்டுமே
📖 பக்கம் 86 / 606
📋 Copied