✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
எதிர்பார்ப்பு
இன்றி கிடைக்கும்
அன்பு பெருமழைக்கு ஈடானது
content_copy
தள்ளி
இருந்த போது
கிடைத்த மதிப்பு
சில நேரங்களில்
அருகில்
இருக்கும் போது
கிடைப்பதில்லை
content_copy
எதையுமே
எதிர்பார்க்காத போது
கிடைத்த அன்பு
எதிர் பார்க்கும் போது
தூரமானதேனோ
content_copy
ஒருவனின் தெளிவான
குறிக்கோளே வெற்றியின்
முதல் ஆரம்பம்
content_copy
கோபம் தான்
ஒரு மனிதனின்
மிகப்பெரிய எதிரி
அதனை கட்டுப்படுத்த
தவறினால்
நம் வாழ்க்கையையே
புரட்டி போட்டு விடும்
content_copy
பிடித்ததும் ஒரு நாள்
பிடிக்காமலும் போகலாம்
content_copy
எல்லாம் இழந்த பிறகும்
வாழ விரும்பும் மனதுதான்
வாழ்க்கையின் வேராம்
content_copy
உன் தவறை உன்னிடம்
கூறினால் அவன் நண்பன்
உன் தவறை மற்றவர்களிடம்
கூறினால் அவன் துரோகி
content_copy
பறக்க நீ தயாரானால்
தானாகவே முளைக்கும்
சிறகுகள்
content_copy
இலக்கு சரியாக இருந்தால்
வழி தானாக பிறக்கும்
எண்ணங்கள் சீராக இருந்தால்
செயல்கள் வெற்றிகரமாக முடியும்
📖 பக்கம் 68 / 606
arrow_back
arrow_forward
📋 Copied