இதயம் வலிக்கும் போது
கண்கள் கலக்கினால்
அது காதல் அதுவே
கண்கள் கலங்கி இதயம்
வலித்தால் அது நட்பு
பயணிக்கத் தெரிந்தால்
பாதை மாறினாலும் பயமில்லை
அதுதான் வாழ்க்கையின் மாயை
எவ்வளவு
தூரம் போனாலும்
இன்னும் கொஞ்சம்
தூரம் இருக்கு
என்ற ஆர்வத்தை
கொடுப்பது தான்
வாழ்க்கையின் அழகியல்
என்னை தொலைத்தவர்களை
நான் ஒருபோதும் தேடியதில்லை
காலத்தோடு சேர்ந்து ஓடும்
போது மட்டுமே தோற்று
நிற்கும் உன் தோல்விகள்
முடிவுகளுக்கு
முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்ச்சிக்கு
முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான
வெற்றி நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்
வெற்றி அடைந்தவர்
ஒருநாள் தோல்வியில்
அழுதவர் தான்
வாழ்க்கை
ஒரு அனுபவமுங்க
நல்ல அனுபவம்
கிடைச்சா பரவசப்படணும்
மோசமான அனுபவம்
கிடைச்சா பக்குவப்படணும்
அனுபவிங்க வாழ்க்கையை
கடின உழைப்பிற்கு
பதிலளிக்கத் தவறாத
ஒரே வாக்குறுதி வெற்றி
வெற்றி இறுதியுமல்ல
தோல்வி முடிவுமல்ல
தொடர்வதன் துணிவே பெரிது
📖 பக்கம் 67 / 606
📋 Copied