இனிமேல் எந்த
உறவும் வேண்டாம்
உறவுகளை நேசித்ததற்கு
அவர்கள் தந்த பரிசு
வலி கண்ணீர் தனிமை
விடியல் என்பது
கிழக்கில் அல்ல
நம் உழைப்பில்
வாழ்க்கை
ஒரு புத்தகம் போன்றது
ஒவ்வொரு பக்கமும்
ஒரு பாடமாக இருக்கும்
கண்ணீரிலும்
உள்ளது உப்பு
அதை தவரானவற்கு
இடாமல்
தகுந்தாற்கு இட்டால்
உணவு போல்
உறவும் சுவைக்கும்
உன் முன்னால்
புகழப்படும் பொன்னான
வார்த்தைகளைவிட
உன் பின்னால்
புகழப்படும் சாதாரண
வார்த்தைகள் தான்
உனக்கான மதிப்புமிக்க
சான்று ஆகும்
வாழ்க்கை எப்போதும்
சமமான பாதையல்ல
உயர்வும் தாழ்வும்
சேரும் போது தான்
அது அர்த்தமுள்ளதாகிறது
ஒரு மனிதனுக்கு
பலமும் பலவினமும்
அவருடைய மனச
பொருத்து தான் இருக்கு
உன் மீது வீசப்படும்
பழிச்சொற்கள் பெரும்பாலும்
உன்னைப் பற்றியது அல்ல
அவை உன்னை விமர்சிப்பவர்களின்
அகங்காரத்தின் வெளிப்பாடுகள்
உடைந்த கண்ணாடியில்
உன் முகம் கோணலாகத் தெரிந்தால்
அது உன் பிழையல்ல
நம் வளர்ச்சியைத்
தடுக்க எப்போதும்
எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப்
போராடினால் தான்
முன்னுக்கு வர முடியும்
உன் சோகங்களை மறைத்து
உலகத்திடம் புன்னகைக்கத் தெரிய வேண்டும்
ஏனெனில் வாழ்க்கை வருத்தத்தை விட
போராட்டத்தையே பாராட்டும்
📖 பக்கம் 69 / 606
📋 Copied