✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
விளையாட பொம்மை
வாங்கித் தரும் அப்பாவை விட
விளையாட தானே
பொம்மையாக மாறும்
அப்பாவை தான்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது
content_copy
கடல் போல
பெரிய சந்தோஷங்கள்
தேவையில்லை
கால் நனைக்கும்
அலை போல
சின்ன சின்ன
சந்தோஷங்கள் போதும்
content_copy
ஒவ்வொரு சிறிய
மாற்றமும்
பெரிய வெற்றியின்
ஒரு பகுதியாகும்
content_copy
குழந்தைகள் செய்யும்
குறும்புகளும் சுகமே
தாயின் பார்வையில்
content_copy
தற்செயலாய்
கிடைப்பதில்லை வெற்றி
தன் செயலால் கிடைப்பதேவெற்றி
content_copy
நாம் தடுமாறும்
போதெல்லாம்
தோள் கொடுக்கும்
உறவே இறுதிவரை
நிலைத்திருக்கும்
content_copy
எத்தனை பெரிய
துன்பத்தில் இருந்தும்
உன்னை காக்கும்
ஆயுதம் உண்மையும்
பொறுமையுமே
content_copy
நண்பன் என்பவன்
வாழ்வின் துயரங்களை
பகிர்ந்து கொள்ளும்
சகோதரன் போலிருப்பான்
சிரிப்பில் இணைந்து
கண்ணீரில் கைவைக்கின்ற
நிஜமான உறவுக்காரன்
content_copy
சில பாதைகள் நீளமாக இருக்கும்
அதனால் தான் அர்த்தம் ஆழமாகிறது
content_copy
நாளை பற்றிப் புலப்படாதே
இன்று சிறந்ததை செய்
📖 பக்கம் 64 / 606
arrow_back
arrow_forward
📋 Copied