✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
அறிஞர்கள் அறிவை
தேடுகிறார்கள்
அறிவிலிகளோ
அதை பெற்றுவிட்டதாக
நினைத்து கொண்டு
இருக்கிறார்கள்
content_copy
கண்ணீரின் பின்
வரும் அமைதி தான் நிம்மதி
content_copy
கடினமான நாட்கள்
தேவையானவை
மனதை உருக்கி
வாழ்வை செதுக்க
content_copy
வாழ்க்கையில
என்ன வேணா மாறலாம்
எப்ப வேணா மாறலாம்
ஆனா எந்த சூழ்நிலையிலும்
நாம மாறக்கூடாது
content_copy
வார்த்தைகளில்
அன்பை செலுத்துங்கள்
அம்பு துளைப்பதை
போல பேசாதீர்கள்
அம்பை விட
வார்த்தைகளே வலிமையான
காயங்களை உண்டாக்கும்
content_copy
இறங்கும் நேரத்தில்
கிடைக்கும் ஜன்னலோர சீட்
போலத்தான் வாழ்க்கையும்
வறுமையை வென்று
முடிக்கும் போது
இளமைக்காலமும்
சேர்ந்தே முடிந்து விடுகிறது
content_copy
நட்பு என்பது
நாம் தேர்ந்தெடுக்கும் குடும்பம்
content_copy
அடுத்தவர்களுக்கு கெடுதல்
நினைக்காத எல்லா
நேரமும் நல்ல நேரமே
content_copy
தோல்வி வந்து
கசக்கும்போது தான்
வெற்றிக்கு வேண்டிய
உறுதி உண்டாகிறது
content_copy
நம்பிக்கையின் வேர்கள்
உறுதியாக இருந்தால்
வெற்றி புயலுக்கும் தளராது
📖 பக்கம் 63 / 606
arrow_back
arrow_forward
📋 Copied