நினைப்பதை
சரியாக நினைத்தால்
நடப்பதும்
சரியாகவே நடக்கும்
காரணம் இல்லாமல்
கவலை கொள்ளாதே
காரணம் இருந்தாலும்
கலக்கம் கொள்ளாதே
எதுவும் கடந்து போகும்
குறுக்குவழி தேடாதே
உன் பாதை நீயே உருவாக்கு
வெற்றி கதவல்ல
அது ஒரு பயணத்தின்
அடையாளம்
இன்பம் மட்டும் கூட்டி
இதய இராகம் மீட்டி
எந்த நிலையின் போதும்
மாறா அன்பை
மட்டும் ஊட்டி
வாழ வேண்டும்
அன்பான இதயங்களில்
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு
நாம் மூன்றாவது மனிதர்கள் தான்
பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது காதல்
இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம்
இது தான் நட்பு
சிரிக்கின்ற முகம் கூட
சில சமயம்
உள்ளத்தின் சத்தமற்ற
அழுகையை மறைக்கிறது
ஒரு நல்ல தோழன் மட்டும் இருந்தால் போதும்
தோல்வியையும் துவட்டி போட்டு விடலாம்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க்கை என்பது பரீட்சை
போல வரும் துன்பங்களை
எல்லாம் தேர்வெழுதி
வெற்றி பெற்றால்
போதும் வாழ்க்கை
இனிமையாக இருக்கும்
📖 பக்கம் 62 / 606
📋 Copied