வாழ்க்கை ஒரு கடிகாரம்
நேரம் செல்லும் வரை
அதின் மதிப்பு புரியாது
அன்று எதைஎதையோ
விரும்பிய மனம் இன்று
எதையும் விரும்பாமல்
இருக்கவே விரும்புகிறது
வாழ்க்கை ஒரு பயணம்
எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது
மகிழ்ச்சியாகவும் துன்பமாகவும்
மாற்றங்கள் கண்டு துவண்டு விடாமல்
புன்னகையோடு எதிர்கொள்வோம்
உலகத்தின் பார்வையை
நம்மால் மாற்றமுடியாது
நம் பார்வையில் பாதையில்
நாம் தெளிவாயிருப்போம்
கையில் பணம்
இல்லையென்றால்
புத்தி சொல்லக்கூட உரிமை
இல்லாமல் போய்விடும்
மௌனம் சில சமயம்
இரைச்சலைவிட
வலியாயிருக்கும்
என்னை உனக்கு பிடிக்கவில்லை
எனில் நீ விலகி விடு
என்னை மாற்ற நினைக்காதே
வாழ்க்கையில்
எவ்வளவுதான்
கஷ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான நேரத்தை
ரசிக்க மறக்காதீர்கள்
மத்தவங்க கால்ல
விழுந்து வாழ்றதோ
இல்ல கால வாரி
விட்டு வாழ்றதோ
எப்பயுமே என்னோட
அகாராதிலேயே கிடையாது
பொய்யை
உண்மை போல்
பேசி வாழ்பவர்
ஒரு நாள்
அந்த பொய்யாலே
தங்கள் வாழ்க்கையை
இழப்பர்
📖 பக்கம் 61 / 606
📋 Copied