மற்றவர்களை
வெறுக்க கற்றுக்கொள்ளாதே
உன்னை உயர்த்த கற்றுக்கொள்
ஏமாற்றங்களுக்குக் கூட
சிலரை மிகவும்
பிடித்துவிடுகிறது
சோகங்களை மறைத்து
வெளியே சிரிப்பதால்
சிலருக்கு நாம் மட்டுமல்ல
நம்முடைய அன்பும்
தொல்லையாக தான்
தெரியும்
மனதால் வலிமை
கொள் உன்னை
வீழ்த்த யாரும்
இல்லை
வீழ்வதை விட எழுவதே முக்கியம்
தோல்வியை விட மீண்டும்
முயற்சிப்பதே வெற்றிக்கு அடையாளம்
உன் பலத்தை கண்டு
பயந்தவன் உன்
பலவீனத்தை அறிய
ஆவலுடன் இருப்பான்
பலத்தை உறுதிப்படுத்து
பலவீனத்தை உள்ளடக்கு
தோல்வி உன்னை
நிறுத்தவில்லை என்றால்
வெற்றி தாமதமாக மட்டுமே வரும்
ஒன்றும் புரியவில்லை
புரியாத விஷயத்தை
புரிய வைக்க
நினைப்பதலோ
புரிந்த விஷயம் கூட
புரியாமல் போகிறது
நம்மை நேசிக்கும்
மனிதர்களை விலக விடாதே
ஏனென்றால் அவர்கள்
மீண்டும் வர மாட்டார்கள்
மனம் தான் வாழ்வின்
விளைநிலம் அதன்
தன்மையைப் பொறுத்தே
ஒருவரின் வாழ்வு
அமைகிறது
📖 பக்கம் 60 / 606
📋 Copied